தொடர் ஓட்டம் :
தொடர் ஓட்டம் (அஞ்சல் ஓட்டம்) என்பது ஓர் அணியினர் பொதுவாக ஒரு குழாயைக் கைமாற்றி ஓடும் ஒரு போட்டியாகும். இதனை ஒத்த நீச்சல் போட்டிகளும் (தொடர் நீச்சல்) உள்ளன. தொடர் ஓட்டத்தில் பல வகைகள் உள்ளன. 4 X 100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் குழாயைக் கைமாற்றிக் கொள்வதற்கான தூரம் 20 மீற்றராகும்.