யாழ் அம்மா அறிமுக விழா 29.04.2018 ஞாயிற்றுக்கிழமை மாலை 18.00 மணியளவில் Uitikonerstrasse 17, 8952 Schlieren இடத்தில் நடைபெறவுள்ளது...
தொடர்புகளுக்கு :
சிறிகாந்தன் - 077 954 56 86, ஆனந்தன் - 079 533 09 24, உதயன் - 077 915 62 83, குமார் - 077 999 63 91.
8.10.2017 சூரிச்சில் சிறப்பாக நடந்தேறிய கருத்தாய்வினைத் தொடர்ந்து, எமது குழுமத்தினரால் மீண்டும் அதே தலைப்பில் இளையோர்களுக்காக Bern மாநகரில் 10.12.2017 ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது...
8.10.2017 அன்று சூரிச்சில் மிகவும் சிறப்பாக நடந்தேறிய கருத்தாய்வு நிகழ்வின் படத்தொகுப்பு...