OUR SERVICES




ABOUT


Jalamma is working smartly to reach the peak of Designing and Printing for the past 14 years. As we could see assured progress in what we are doing, we are interested to lend our hands for people who craves for Education. Our initiative of Jalamma Online Education came up with a bang on the Education Sectors. The Proposal Made Technical and Professional Educations more accessible to home bound people around the world.


2000ம் ஆண்டிலிருந்து வடிவமைப்பு (டிசைனிங்), அச்சு வேலைகள் மற்றும் தமிழ் மொழி வளர்ச்சியின் உச்சநிலையை அடைவதையே நோக்கமாக கொண்டு யாழ் அம்மா செயல்படுகின்றது . எமது இத்துறையின் உறுதியான வளர்ச்சியினால், தொழிற்கல்வி கற்க விரும்பும் அனைவருக்கும் உதவும் வகையில் மிக எளிமையான பாட திட்டத்தை இணைய வழியாக வழங்கி வருகின்றோம். இந்த முயற்சியின் மூலம் வசதி குறைந்த மக்களுக்கும் தொழில் தொடர்பான கல்வியைக் கொண்டுசேர்க்க யாழ் அம்மா வழி வகுக்கிறது. உங்களுக்கான வடிவமைப்பு (டிசைனிங்) வேலைகளை சிறப்பாகச் செய்துதரக் காத்திருக்கின்றோம் உங்களுக்கு தேவையான(Design, Print, Web Design) போன்ற அனைத்து ஆலோசனைகளையும் இலவசமாக அறிந்துகொள்ளலாம்.